పనిమనిషి

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

పనిమనిషి:
1நிமநிஷி--வேலைக்காரன்
పనిమనిషి:
1நிமநிஷி--வேலைக்காரி

பொருள்[தொகு]

  • పనిమనిషి, பெயர்ச்சொல்.
  1. வேலைக்காரன்
  2. வேலைக்காரி

விளக்கம்[தொகு]

  • வீட்டுவேலைகளைச் செய்ய வீடுகளில் பணியிலமர்த்திக்கொள்ளும் ஆண் அல்லது பெண்ணை పనిమనిషి- 1நிமநிஷி என்பர்..தெலுங்கில் ப1நி எனில் வேலை என்றும் மநிஷி என்றால் நபர் (ஆண் அல்லது பெண்) என்றும் பொருளாகும்...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---పనిమనిషి--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=పనిమనిషి&oldid=1390981" இலிருந்து மீள்விக்கப்பட்டது