పనిమనిషి
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: --ப1நிமநிஷி
சொற்பிறப்பு:
- தெலுங்கு சமசுகிருதம் கலப்புச்சொல்
- పని + మనిషి = పనిమనిషి
பொருள்
[தொகு]- పనిమనిషి, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- வீட்டுவேலைகளைச் செய்ய வீடுகளில் பணியிலமர்த்திக்கொள்ளும் ஆண் அல்லது பெண்ணை పనిమనిషి- ப1நிமநிஷி என்பர்..தெலுங்கில் ப1நி எனில் வேலை என்றும் மநிஷி என்றால் நபர் (ஆண் அல்லது பெண்) என்றும் பொருளாகும்...
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---పనిమనిషి--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +