கணத்தாக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • கணத்தாக்கம், பெயர்ச்சொல்.
  1. மிகவும் குறுகிய நேரத்தில் மிகவும் அதிகமான விசையினால் ஏற்படும் தாக்கம்
விளக்கம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. impulse
"https://ta.wiktionary.org/w/index.php?title=கணத்தாக்கம்&oldid=1394113" இலிருந்து மீள்விக்கப்பட்டது