தாக்கம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

thatchayani https://ta.wiktionary.org/w/index.php?title=%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D&action=edit

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

 • தாக்கம்

பெயர்ச்சொல்

 1. தாக்கு (உள்ளூர் பயன்பாடு)
 2. எதிர்தாக்குகை (W.)
 3. வேகம் (W.)
 4. கனத் திருக்கை (யாழ். அக. )
 5. வீக்கம் (யாழ். அக. )
 6. மிக்கிருக்கை (W.)

(உரிச்சொல்)

 1. துவக்கம்,முதற்கொண்டு (உள்ளூர் பயன்பாடு)
  (எ. கா.) நாளைத் தாக்கம்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

 • ஆங்கிலம்
 1. attack, assault, hit
 2. reaction, counter-action
 3. force, strength, power, as of blow, medicine or fire; momentum
 4. onerousness, heaviness
 5. swelling
 6. preponderance
 7. effect, impact, influence
 8. from, onward (Adv)


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

சொல்வளம்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=தாக்கம்&oldid=1968282" இலிருந்து மீள்விக்கப்பட்டது