கணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒலிப்பு
(கோப்பு)
தமிழ்


பொருள்

கணம்(பெ)

  1. நொடி, பொழுது, க்ஷணம் (வடசொல்)
  2. கூட்டம்
    தேவகணம், அசுரகணம் முதலியன
  3. (கணிதம்) எண்களின் தொகுதி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. moment
  2. group, set, company, assembly, class, tribe, clan

‘கணம்’ என்பது நன்கு வரையறுக்கப்பட்ட பொருட்களின் தொகுப்பு ஆகும். எடுத்துக்காட்டு : 1. தமிழில் உள்ள உயிரெழுத்துக்களின் கணம்

                2. இயல் எண்களின் கணம்

சொல் வளப்பகுதி

 : கணம்/கனம்

"https://ta.wiktionary.org/w/index.php?title=கணம்&oldid=1382394" இருந்து மீள்விக்கப்பட்டது