గోరు చిక్కుడు

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தெலுங்கு[தொகு]

గోరు చిక్కుడు:
கோ3ரு சி1க்1கு1டு3/கொத்தவரைக்காய்

பொருள்[தொகு]

  • గోరు చిక్కుడు, பெயர்ச்சொல்.
  1. கொத்தவரைக்காய்
  2. கொத்தவரங்காய்

விளக்கம்[தொகு]

  • உண்ணக்கூடிய காய்கறி வகைகளில் பிரபலமான ஒன்று கொத்தவரைக்காய்...கறியமுது, கூட்டு, குழம்புக்குத் தான் மற்றும் உப்பிட்டு வேகவைத்து வெயிலில் உலர்த்திய வத்தல் போன்ற பலவிதமாக உண்ணப்படுகிறது...தெலுங்கு நாட்டின் மூன்றுப் பகுதிகளிலும் வெவ்வேறுப் பெயர்களில் அழைக்கப்படுகிறது...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---గోరు చిక్కుడు--- చిక్కుడు indowordnet + చిక్కుడు+&matchtype=default சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +చిక్కుడు தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=గోరు_చిక్కుడు&oldid=1394954" இலிருந்து மீள்விக்கப்பட்டது