உள்ளடக்கத்துக்குச் செல்

tide lands

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • tide lands, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): கடலடி நிலம்

விளக்கம்

[தொகு]

நிலவின் ஈர்ப்பினால் கடல் மட்டம் தாழும் பொழுது வெளிப்படும் கடலோர நிலம் இந்நிலம், வெளிப்படும் நிலத்தின் முன்புறமாக இருக்கும் நிலத்தின் உரிமையாளருக்கு உரிமையுடையதாகும்.

தொடர்புடையச் சொற்கள்

[தொகு]
  1. tide
  2. high tide
  3. low tide
  4. tidal action


( மொழிகள் )

சான்றுகோள் ---tide lands--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=tide_lands&oldid=1851266" இலிருந்து மீள்விக்கப்பட்டது