உள்ளடக்கத்துக்குச் செல்

tide

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பலுக்கல்

[தொகு]

பெயர்ச்சொல்

[தொகு]

tide

  • நிலவின் ஈர்ப்பினால் கடல் மட்டத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கம்.
  1. ஓதம்; நீரேற்றம்; கடல் ஏற்றம்; கடல் ஓதம்
  2. ஏற்றவிறக்கம்; ஏற்றவற்றம்; மத்தை[1]
  3. நீர்ப்பெருக்கு (flow); நீர்வற்றம் (ebb)[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. சொற்குவை [1]
  2. தெற்கு ஆசிய எண்ம அகராதிகள்-ஒருங்கிணைக்கப்பட்ட தேடல் [2]
"https://ta.wiktionary.org/w/index.php?title=tide&oldid=1998373" இலிருந்து மீள்விக்கப்பட்டது