trustee in bankruptcy
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- trustee in bankruptcy, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): திவாலான நிலையில் நியமிக்கப்படும் அறங்காவலர்
விளக்கம்
[தொகு]நிதிநிலை நொடிந்திருக்கும் தனி நபர், அல்லது நிறுவனத்தின் செயல்பாடுகளை மேற்பார்வையிட நீதிமன்றத்தினால் நியமிக்கப்படும் அறங்காவலர்
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---trustee in bankruptcy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்