trustee in bankruptcy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • trustee in bankruptcy, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): திவாலான நிலையில் நியமிக்கப்படும் அறங்காவலர்

விளக்கம்[தொகு]

நிதிநிலை நொடிந்திருக்கும் தனி நபர், அல்லது நிறுவனத்தின் செயல்பாடுகளை மேற்பார்வையிட நீதிமன்றத்தினால் நியமிக்கப்படும் அறங்காவலர்

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. trustee
  2. bankruptcy


( மொழிகள் )

சான்றுகோள் ---trustee in bankruptcy--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=trustee_in_bankruptcy&oldid=1851279" இலிருந்து மீள்விக்கப்பட்டது