உள்ளடக்கத்துக்குச் செல்

bankruptcy

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

bankruptcy

  1. நொடித்தல்; நொடிப்புநிலை; பொருளறு நிலை
  2. பொருளியல். கடன் நொடிப்பு; திவால்; முறிவு
  3. வணிகவியல். திவால்; முறிவு
  4. (சட்.) ஓட்டாண்டி நிலை
  5. பொருளற்ற கடனாளி நிலை; பணமற்ற கடனாளி நிலை
  6. கடன் தீர்க்க வகையில்லா நிலை
  7. வாணிகத்தில் தோல்வியுற்ற நிலை
  8. கடன் தீர்க்க வகையற்ற நிலை
  9. பொருளகவகையில் நொடித்த நிலை
  10. திறன் இறந்த நிலை
  11. (வினை) ஒட்டாண்டியான நிலை
  12. கடன் தீர்க்க வகையில்லா நிலை
  13. வாணிகத்தில் தோல்வியுற்ற நிலை



( மொழிகள் )

சான்றுகோள் ---தமிழ் இணையக் கல்விக்கழகக் கலைச்சொல் பேரகரமுதலி + சொற்குவை அகராதி + ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் +

"https://ta.wiktionary.org/w/index.php?title=bankruptcy&oldid=1884068" இலிருந்து மீள்விக்கப்பட்டது