దేవత

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
దేవత:
தே3வத1--ஓர் இந்து தேவதை
దేవత:
தே3வத1--ஓர் இந்து தேவதை

பொருள்[தொகு]

  • దేవత, பெயர்ச்சொல்.
  1. தேவதை
  2. தேவன்


விளக்கம்[தொகு]

  • மனிதர்களைவிட சக்தி படைத்தவர்களாயும், இறப்பு என்பதே இல்லாதவர்களாயும், எங்கேயும் எப்போதும் சடுதியில் செல்லக்கூடியவர்களாயும், எத்தகைய காரியத்தையும் நினைத்தமாத்திரத்தில் செய்பவர்களாயும், இறைவனின் அருகிலேயே வாழ்ந்துக்கொண்டு அவனுடைய அருளாசி மற்றும் ஆதரவை பெற்றவர்களாயும் விண்ணுலகில் வசிப்பவர்களுக்கு దేవత--தே3வத1-- என்பது பெயராகும்...இவர்கள் அனைவருக்குமே தங்கள் தலைவர்/ இறைவனால் இடப்பட்டக் கட்டளையின்படி ஆற்றவேண்டிய கடமைகள் உண்டு...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---దేవత--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +

"https://ta.wiktionary.org/w/index.php?title=దేవత&oldid=1991502" இலிருந்து மீள்விக்கப்பட்டது