పధ్నాలుగు
Appearance
தெலுங்கு
[தொகு]இல்லை (கோப்பு) - ஒலிப்புதவி: ப1த்4நாலுகு3
சொற்பிறப்பு:
- தெலுங்கு சுயச்சொல்
- పది + నాలుగు = పధ్నాలుగు
பொருள்
[தொகு]- పధ్నాలుగు, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- தெலுங்கு எண் வரிசையில் பதினான்காவது எண்...தெலுங்கு வடிவம்--:౧౪
( மொழிகள் ) |
ஆதாரங்கள் ---పధ్నాలుగు--- indowordnet + சார்லசு பிலிப் பிரௌனின் தெலுங்குஅகரமுதலி + +தெலுங்கு விக்சனரி +