பதினான்கு
Appearance
-
பதினான்கு
-
பதினான்முகமுள்ள..
ஒலிப்பு
(கோப்பு) |
பொருள்
- (பெ) பதினான்கு
- பத்தையும் நான்கையும் கூட்டினால் வரும் மொத்த எண்ணிக்கை
மொழிபெயர்ப்புகள்
- (ஆங்)
விளக்கம்
- இராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டில் வாழவேண்டும் (Rama has to live in the wilderness for 14 years)
- பதினான்கு வருடங்கள் அதற்கும் முன்னால் பாஞ்சாலங் குறிச்சி, தமிழ்ப் பாளையத்தில் (நாமக்கல் கவிஞர்)