வியக்களை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • வியக்களை, பெயர்ச்சொல்.
  1. குடிக்கூலி--(யாழ். அக. )
  2. வீட்டுவாடகை
  3. குடக்கூலி

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. house rent

விளக்கம்[தொகு]

  • தாம் வசிப்பதற்குச் சொந்தமாக ஒரு வீடு இல்லாதவர்கள், பிறருக்குச் சொந்தமான வீட்டில் அவர்களுடைய அனுமதியுடன் வசிப்பதற்கு ஏற்பாடு செய்துக்கொள்வர்...அவ்வாறு வசிக்க, அந்த வீட்டைப் பயன்படுத்திக்கொள்ளும்போது, அந்த வீட்டின் சொந்தக்காரருக்குக் குறிப்பிட்டக் காலத்திற்கொருமுறை கொடுக்கப்படும், நிர்ணயக்கப்பட்டு இரு தரப்பாலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு தொகை வியக்களை எனப்படும்...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=வியக்களை&oldid=1396131" இலிருந்து மீள்விக்கப்பட்டது