பகல்மானம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பகல்மானம்:
வங்கக்கடலின் பகல்மானக் (பகற்பொழுதின்) காட்சி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • பகல் + மானம் =பகல்மானம்

பொருள்[தொகு]

  • பகல்மானம், பெயர்ச்சொல்.
  1. பகற்பொழுது (யாழ். அக.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. day-time

விளக்கம்[தொகு]

  • மானம் என்னும் சொல்லுக்குள்ள பற்பல அர்த்தங்களில் பொழுது என்பதும் ஒன்று...சூரிய வெளிச்சம் பரவி உள்ளளவு ஒரு நாளின் பகுதியை பகல்மானம் -பகற்பொழுது என்பர்...


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பகல்மானம்&oldid=1400015" இலிருந்து மீள்விக்கப்பட்டது