நரமாமிசம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- நரன் + மாமிசம்
- புறமொழிச்சொல்---சமசுகிருதம்--नर + मांस----நர + மாம்ஸ----வேர்ச்சொல்
பொருள்
[தொகு]- நரமாமிசம், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- இதையும் காண்க...நரமாமிசபட்சணி
விளக்கம்
[தொகு]- மனிதயினத்தின் சரித்திரத்தில் பலவேறு காலகட்டங்களிலும், மற்றும் சில மனிதகுலங்களின் சமூக வழக்கமாகவும், ஏனைய குல/இன மனிதர்களின் இறைச்சியைப் புசிக்கும் நடைமுறை இருந்திருக்கிறது...இன்றும் இந்தியாவின் காசி நகரில் எரியும் மனிதப் பிணங்களின் உடற்பகுதிகளைப் பிடுங்கித் தின்னும் அகோரி என்னும் சமயப் பிரிவினர் உள்ளனர்...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +