நாக்கத்தான்பூச்சி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

நாக்கத்தான்பூச்சி:
--நாக்குப்பூச்சி
நாக்கத்தான்பூச்சி:
--மண்புழு
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • நாக்கத்தான் + பூச்சி

பொருள்[தொகு]

  • நாக்கத்தான்பூச்சி, பெயர்ச்சொல்.
  1. காண்க...நாக்குப்பூச்சி (உள்ளூர் பயன்பாடு)
  2. மலப்பைச் சிறுபுழு
  3. வயிற்றிலுள்ள நீண்ட புழுவகை
  4. நாங்கூழ்
  5. மண்புழு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. See...நாக்குப்பூச்சி
  2. ascaris lumbricoides
  3. tape worm-Cestoda
  4. earth worm-typhlops vermicularis

விளக்கம்[தொகு]

  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நாக்கத்தான்பூச்சி&oldid=1878555" இலிருந்து மீள்விக்கப்பட்டது