வால்மீன்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- வால் + மீன்
பொருள்
[தொகு]- வால்மீன், பெயர்ச்சொல்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- அண்டத்தில் தோன்றும் ஒரு சிறிய, மிகுஒளியுடனானப் பொருள்...இது சூரியனைச் சுற்றிய வட்டப்பாதையில் நுழைந்து சூரியனுக்கு மிக அருகில் போகும்போது, நீண்ட மப்பான வால் போன்றத் தோற்றத்தைக் கொண்டிருக்கும்...சில வேளைகளில் பூமியின் மீது விழவும் செய்து சேதத்தை ஏற்படுத்தும்....
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +