டிக்கட்டு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

டிக்கட்டு:
--பல்வகை அனுமதிச்சீட்டுகள்
டிக்கட்டு:
--துளு மொழியில் கலியாண அழைப்புப் பத்திரிகை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--ஆங்கிலம்--Ticket--மூலச்சொல்

பொருள்[தொகு]

  • டிக்கட்டு, பெயர்ச்சொல்.
  1. அனுமதிச்சீட்டு
  2. கலியாண முதலிய வற்றில்அனுப்பும் அழைப்புப் பத்திரிகை (சென்னைமாகாணப் பயன்பாடு)-
  3. விலாசச்சீட்டு
  4. அனுமதிச்சீட்டு
  5. பயணச்சீட்டு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ticket
  2. card or letter of invitation for marriage, etc

விளக்கம்[தொகு]

  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=டிக்கட்டு&oldid=1900457" இலிருந்து மீள்விக்கப்பட்டது