அனுப்பு
Jump to navigation
Jump to search
பொருள்
- அனுப்பு = மற்றோர் இடத்திற்கு கொண்டு போ.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
:*(வாக்கியப் பயன்பாடு) இங்கிருந்து அனுப்பு.
- (இலக்கணக் குறிப்பு) அனுப்பு என்பது, ஒரு வினைச்சொல் ஆகும்.
- (இலக்கியப் பயன்பாடு)
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - அனுப்பு