widow's election
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- widow's election, பெயர்ச்சொல்.
(சட்டத் துறை): விதவையின் தேர்வு
விளக்கம்
[தொகு]இறந்த கணவர் தனக்கு உயிலில் எழுதி வைத்திருக்கும் சொத்து, அல்லது சட்டப்படி, கணவரிடமிருந்து தான் பெறக் கூடிய சொத்து ஆகியவைகளுக்கிடையே தேர்வுச் செய்ய விதவைக்கு இருக்கும் உரிமை.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]
( மொழிகள் ) |
சான்றுகோள் ---widow's election--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்