widow's election

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

ஆங்கிலம்[தொகு]

பொருள்[தொகு]

  • widow's election, பெயர்ச்சொல்.

(சட்டத் துறை): விதவையின் தேர்வு

விளக்கம்[தொகு]

இறந்த கணவர் தனக்கு உயிலில் எழுதி வைத்திருக்கும் சொத்து, அல்லது சட்டப்படி, கணவரிடமிருந்து தான் பெறக் கூடிய சொத்து ஆகியவைகளுக்கிடையே தேர்வுச் செய்ய விதவைக்கு இருக்கும் உரிமை.

தொடர்புடையச் சொற்கள்[தொகு]

  1. community property
  2. descent and distribution


( மொழிகள் )

ஆதாரங்கள் --- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=widow%27s_election&oldid=1848301" இருந்து மீள்விக்கப்பட்டது