துருவபதம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமசுகிருதம்----மூலச்சொல்
- துருவ (ன்) + பதம்
பொருள்
[தொகு]- துருவபதம், பெயர்ச்சொல்.
- துருவமண்டலம்
- (எ. கா.) சந்திரசூரியர் முதலோர் பதங்களுக்குத் துருவபதம் (குற்றா. தல. திருக்குற்றா. 25).
- 34 அங்குலவளவு ஆழங்கொண்ட குழி
- (எ. கா.) துருவபதமாகிய குழியை எட்டிற் கழிக்க (சர்வா.சிற். 21).
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
விளக்கம்
[தொகு]- ...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +