துருவமண்டலம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமசுகிருதம்--ध्रुव + मण्डल--த்4ருவ + மண்ட3ல...மூலச்சொல்
  • துருவ(ன்)+ மண்டலம்

பொருள்[தொகு]

  • துருவமண்டலம், பெயர்ச்சொல்.
  1. சப்தமண்டலங்களுள் ஒன்றாகியதுருவப்பிரதேசம்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. region of the pole star,in the sky, as attained by Dhruva.

விளக்கம்[தொகு]

  • விண்ணில் துருவ நட்சத்திரம் நிலைகொண்டுள்ள இடமும், அதன் சுற்றுப்புற அண்டவெளியும் துருவமண்டலம் ஆகும்..



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=துருவமண்டலம்&oldid=1401687" இலிருந்து மீள்விக்கப்பட்டது