ஆழம்
Jump to navigation
Jump to search
-
ஆழ்வெடிகுண்டு
-
கணியியல்
-
'ஆழம் போதும்'
-
ஆழஅழுத்தக்கருவி
பொருள்
- (பெ) ஆழம்
- மேலிருந்து கீழான அளவு
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
(இலக்கியப் பயன்பாடு)
- ஆழம் தெரியாமல் காலை விடாதே (பழமொழி)
- அந்தக் குளத்தின் ஆழம் எவ்வளவு இருக்குமோ தெரியாது (பார்த்திபன் கனவு, கல்கி)
- அவர்கள் ஆழத்தை அளந்து பார்த்து இருபது ஆள் ஆழம் என்று கண்டார்கள் (விவிலியம் - புதிய ஏற்பாடு)
சொல்வளம்[தொகு]
{ஆதாரம்} --->