உள்ளடக்கத்துக்குச் செல்

dead meat

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]
  1. dead + meat

பொருள்

[தொகு]
  • dead meat, பெயர்ச்சொல்.
  1. இஃதொரு பேச்சு வழக்கு
  2. பிணம்
  3. செத்தப்பிணம்
  4. மரண ஆபத்துநிலையில் இருப்பது
  5. பயங்கரத் தண்டனைஉள்ளாகும் நிலையில் இருப்பது
  6. தொலைந்து/ஒழிந்துப் போவதுபெரும் சங்கட நிலையில் இருப்பது

விளக்கம்

[தொகு]
  1. பேச்சுவழக்கு...தமிழில் 'குற்றவாளி பிடிப்பட்டால் செத்தான்/, தொலைந்தான்/, ஒழிந்தான்/, செத்தப்பிணம்தான்' என்று சொல்லும்போது உள்ள பாவம்தான் இந்த ஆங்கிலச் சொல் dead meat பயன்பாட்டிலுமுள்ளது...பொதுவாக மேற்கண்ட ஐந்து அர்த்தங்களுக்கும் பயன்படும்..சில இடங்களில் இறந்த இறைச்சி எனப் பொருள் கொள்வது தவறு...


( மொழிகள் )

சான்றுகோள் ---dead meat--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=dead_meat&oldid=1730738" இலிருந்து மீள்விக்கப்பட்டது