dead meat
Appearance
ஆங்கிலம்
[தொகு]- dead + meat
பொருள்
[தொகு]- dead meat, பெயர்ச்சொல்.
- இஃதொரு பேச்சு வழக்கு
- பிணம்
- செத்தப்பிணம்
- மரண ஆபத்துநிலையில் இருப்பது
- பயங்கரத் தண்டனைஉள்ளாகும் நிலையில் இருப்பது
- தொலைந்து/ஒழிந்துப் போவதுபெரும் சங்கட நிலையில் இருப்பது
விளக்கம்
[தொகு]- பேச்சுவழக்கு...தமிழில் 'குற்றவாளி பிடிப்பட்டால் செத்தான்/, தொலைந்தான்/, ஒழிந்தான்/, செத்தப்பிணம்தான்' என்று சொல்லும்போது உள்ள பாவம்தான் இந்த ஆங்கிலச் சொல் dead meat பயன்பாட்டிலுமுள்ளது...பொதுவாக மேற்கண்ட ஐந்து அர்த்தங்களுக்கும் பயன்படும்..சில இடங்களில் இறந்த இறைச்சி எனப் பொருள் கொள்வது தவறு...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---dead meat--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்