poison nut tree
Appearance
ஆங்கிலம்
[தொகு]- poison + nut + tree
- Strychnos Nut Vomica..(தாவரவியல் பெயர்)
பொருள்
[தொகு]- poison nut tree, பெயர்ச்சொல்.
விளக்கம்
[தொகு]- மிகுந்தக் கசப்புச்சுவையுள்ள மரவகைத் தாவரம்...பற்பல மருத்துவக் குணங்களைக் கொண்டது... இம்மரத்தின் கொட்டை, பழம் மற்றும் வேர் சித்த மருத்துவத்தில் பெரிதும் பயன்படுகின்றன...strychnine என்றும் ஆங்கிலத்தில் குறிப்பிடப்படுகிறது...
( மொழிகள் ) |
சான்றுகோள் ---poison nut tree--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்