bushpig

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்[தொகு]

bushpig:
புதர்ப்பன்றி
bushpig:
புதர்ப்பன்றி
இல்லை
(கோப்பு)
  1. Bush + pig
  2. Potamochoerus porcus..(விலங்கியல் பெயர்)

பொருள்[தொகு]

  • bushpig, பெயர்ச்சொல்.
  1. புதர்ப்பன்றி

விளக்கம்[தொகு]

  1. ஒருவகை காட்டுப்பன்றியினம்...அடர்ந்த காடுகளிலும், காட்டுப்புதர்களிலும் வசிக்கின்றன...இவற்றின் நிறம் மங்கலான சிவப்பு/ கருப்புநிறம்.. முகம் நிறைய முடியும், நீண்ட, முனையுள்ள காதுகளும், கழுத்துமேற்புறமும், முதுகிலும் இலேசான/வெளிறிய நிறத்தில் நீளமான, அடர்ந்த முடியையும் கொண்டிருக்கின்றன...ஆப்பிரிக்க சகாராவையொட்டியப் பகுதிகளிலும், மடகாஸ்கர் தீவிலும் வாழ்கின்றன......
( மொழிகள் )

சான்றுகோள் ---bushpig--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=bushpig&oldid=1986569" இலிருந்து மீள்விக்கப்பட்டது