ஊன்றிநிற்றல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • ஊன்றிநில்[ற்]-த[ற]ல்
  • ஊன்று + நிற் (நில்)--றல்(தல்)

பொருள்[தொகு]

  1. உறுதி யாயிருத்தல்
    (எ. கா.) காரியத்தில் ஊன்றிநிற்கிறான்.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • Intransitive verb
  1. To hold fast, as by an opinion


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊன்றிநிற்றல்&oldid=1409008" இலிருந்து மீள்விக்கப்பட்டது