உள்ளடக்கத்துக்குச் செல்

ஜாடராக்கினி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஜாடராக்கினி:
வயிற்றில் ஜாடராக்கினி வேலை செய்யும் பகுதி-இரைப்பை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--जठराग्नि--ஜட2ராக்3நி--மூலச்சொல்

பொருள்

[தொகு]
  • ஜாடராக்கினி, பெயர்ச்சொல்.
  1. காண்க....சாடராக்கினி (சாரங்க. 33.)
  2. உணவைச் சீரணிக்கச் செய்யும் வயிற்றுத்தீ

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. digesting agency
  2. gastric juice


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஜாடராக்கினி&oldid=1992313" இலிருந்து மீள்விக்கப்பட்டது