agency
Appearance
- முகமை; முகவம்; முகவாண்மை; முகமையகம்; முகவரமைப்பு
- செயலாண்மை; செயற்பாடு; செயல்முதல்; செயல்துணை;
- பதிலாண்மை;
- முகவர் தொழில்; முகவர்நிலை;
- வணிகத்துறை நிறுவனம்; அமைப்பு
- காரகம்
- அரசாங்கப் பேராளின் ஆட்சி வட்டாரம்
- வாயில்
பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
விளக்கம்
[தொகு]- ஒரு நிறுவனத்தின் இலக்கைக் குறிப்பிட்ட எல்லைக்குள், லாபத்திற்காகச் செய்யும் துணை நிறுவனமே, அதன் முகமை(agency) எனப்படும். இது கிளை(branch) நிறுவனம் அல்ல.
தொடர்புடையச் சொற்கள்
[தொகு]மொழிபெயர்ப்புகள்
[தொகு]- தெலுங்கு -
- இந்தி - कर्तृत्व,गुमाश्तागीरी,प्रतिनिधित्व,आढत
- ஃபிரன்ச் - agence