உள்ளடக்கத்துக்குச் செல்

thrum

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

ஆங்கிலம்

[தொகு]

பொருள்

[தொகு]
  • thrum, வினைச்சொல்.
  1. விரலால் மீட்டுதல்
  2. விரலால் சுண்டுதல்
  • ஒரேமாதிரியான சத்தத்தைத் தொடர்ந்து எழுப்பி சலிப்பை/வெறுப்பை ஏற்படுத்தல்.
  • தந்தி இசைக்கருவிகளை விரலால் சுண்டி சரிபார்த்தல்/அதிர்வலைகளை உண்டாக்குதல்.
  • thrum (சொற்பிறப்பியல்)
( மொழிகள் )

சான்றுகோள் ---thrum--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=thrum&oldid=1620930" இலிருந்து மீள்விக்கப்பட்டது