thrum
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- thrum, வினைச்சொல்.
- ஒரேமாதிரியான சத்தத்தைத் தொடர்ந்து எழுப்பி சலிப்பை/வெறுப்பை ஏற்படுத்தல்.
- தந்தி இசைக்கருவிகளை விரலால் சுண்டி சரிபார்த்தல்/அதிர்வலைகளை உண்டாக்குதல்.
- thrum (சொற்பிறப்பியல்)
( மொழிகள் ) |
சான்றுகோள் ---thrum--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள்