உள்ளடக்கத்துக்குச் செல்

பெருந்தனம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • பெரு + தனம்

பொருள்

[தொகு]
  • பெருந்தனம், பெயர்ச்சொல்.
  1. சோழரது அரசாங்க உத்தியோகங்களி லொன்று
    (எ. கா.) ஸ்ரீ ராஜராஜதேவர் பெருந்தனம் மும்மடி சோழ போசன் ((S. I. I.) ii, 222).
  2. கணிகையரில் ஒரு பிரிவினர் (சிலப். 14, 167, உரை.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. An office of the state under Cōḻa government
  2. A class of dancing-girls


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பெருந்தனம்&oldid=1423443" இலிருந்து மீள்விக்கப்பட்டது