அபிஷேகித்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
அபிஷேகித்தல்:
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--अभिषेक--அபிஷேக--மூலச்சொல்

பொருள்[தொகு]

  • அபிஷேகி--த்தல்
  • அபிஷேகித்தல், வினைச்சொல்.

(செயப்படுபொருள் குன்றா வினை () பெயரடை)

  1. அபிடேகித்தல்
  2. அபிஷேகஞ்செய்தல்

விளக்கம்[தொகு]

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • transitive verb
  1. To bathe, to anoint


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அபிஷேகித்தல்&oldid=1898451" இலிருந்து மீள்விக்கப்பட்டது