சம்பு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- சம்பு, பெயர்ச்சொல்.
- இன்பத்தைத் தருபவனான சிவன்
- திருமால்
- சாம்பான்
- அருகன்
- சூரியன்
- நாவல்மரம்
- நாவலந்தீவு
- நாவலந்தீவைக் காக்கும் தேவதை
- சம்பு நதி
- செய்யுளும் உரைநடையும் விரவிவரும் நூல்வகை
- எலுமிச்சைமரம்
- வச்சிரப்படை
- நரி
- சம்பங்கோரை
- நெட்டி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +