sun
Jump to navigation
Jump to search

sun --- சூரியன்
ஆங்கிலம்[தொகு]
பலுக்கல்[தொகு]
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
விளக்கம்
:*(வாக்கியப் பயன்பாடு) -
- ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்
- ஆதவன் மறைவதில்லை
- (Even with thousand hands, you can't hide the sun)
- சூரிய நாராயண சாஷ்திரி என்ற தமிழறிஞர் தமிழ்ப் பற்றால் தன் பெயரை பரிதி மால் கலைஞர் என்று மாற்றிக் கொண்டார்