அபின்னியாசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--अभिन्यास--அபி4ந்யாஸ--மூலச்சொல்

பொருள்[தொகு]

  • அபின்னியாசம், பெயர்ச்சொல்.
  1. ஒரு வகை சன்னி சுரம் (R.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. A kind of high fever attended with convulsion

விளக்கம்[தொகு]

  • உடற்நடுக்கத்தோடுக்கூடிய, (தூக்கிப்போடுதலைப்போன்று), சமாளிக்கமுடியாத, திடீரென்று ஏற்படக்கூடிய ஒரு வகை சன்னி சுரம்.


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=அபின்னியாசம்&oldid=1429058" இலிருந்து மீள்விக்கப்பட்டது