சன்னி
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--सञ्ज्ञिन्--ஸஞ்ஞிந்--பொருள் 1 க்கு மூலச்சொல்
- புறமொழிச்சொல்--சமஸ்கிருதம்--सन्निपात--ஸந்நிபா1த1--பொருள் 2 க்கு--மூலச்சொல்
பொருள்
[தொகு]- சன்னி, பெயர்ச்சொல்.
- பேருள்ளது, பெயர் படைத்தது
- சன்னி நோய்கள்(*) (சீவரட். 22.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்सञ्ज्ञिन्
விளக்கம்
[தொகு]- (*)கண்டகுப்சம், சிம்பகம், தாந்திரிகம், பக்கினநேத்திரகம், ருக்தாகம், சிஃகுலீகம், பிரலாபம், அந்தகம், இரத்தஷ்டீவி, சித்த விப்பிரமம், சீதாங்கம், கர்ணிகம், அபின்னியாசம் என்ற பதின்மூன்றுவகைப்பட்ட சன்னிநோய்கள்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +