பெயர்
Jump to navigation
Jump to search
பொருள்
பெயர் பிரநீத்
- அடையாளத்திற்காக வழங்கப்படும் சொல்,எச்சொல் அல்லது சொற்றொடர் குறிப்பிட்ட நபர், இடம், வகை அல்லது பொருளை குறிக்கிறதோ, அச்சொல் அதன் பெயர் ஆகும்
(வி)
- உடை, வெட்டு
- "இந்த சுவற்றைப் பெயர்த்து நீக்க வேண்டும்."
- இடம் மாறு, புலம்பெயர்
- மரம் காற்றால் பெயர்ந்தது. (தன்வினை)
- காற்று மரத்தைப் பெயர்த்தது. (பிறவினை)
மொழிபெயர்ப்புகள்
- ஆங்கிலம்:
- name, noun, reputation, person (used with numbers as a classifier in the colloquial style)
- break, cut
- transfer, migrate