condition
Appearance
ஆங்கிலம்
[தொகு]பலுக்கல்
[தொகு]பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பெயர்ச்சொல்
[தொகு]condition
- நிலைமை; நிலை; பண்பு; குணம்; தன்மை
- நிபந்தனை; வரைமுறை[1]
- சீர்
- கட்டுவரம்பு; கட்டுப்பாடு; கட்டுத்திட்டம்
- கட்டியம்
- நிரலாக்கம்: மதிப்பு நிலை (value state)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tri-lingual Legal Glossary (Min. of Law & Justice). p. 42