உள்ளடக்கத்துக்குச் செல்

நித்தியம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • நித்தியம், பெயர்ச்சொல்.
  1. அழியாமை
  2. எப்பொழுதும்
  3. வீடுபேறு
  4. கடல்
  5. நாடோறும்
  6. நித்தியபூசை
  7. நாட்கடமை உணர்த்தும் நூல்
  8. நித்திகம்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. permanence, permanency, imperishability, perpetuity, persistence, durability, indestructibility, constancy, steadfastness, stability, fixedness


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=நித்தியம்&oldid=1904824" இலிருந்து மீள்விக்கப்பட்டது