உள்ளடக்கத்துக்குச் செல்

வீடுபேறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.


பொருள்

வீடுபேறு(பெ)

  1. முக்தி, முத்தி
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்:
  1. liberation, deliverance
விளக்கம்
  • விடு+பெறு என்பதே திரிந்து வீடுபேறு ஆனது.
"https://ta.wiktionary.org/w/index.php?title=வீடுபேறு&oldid=1994730" இலிருந்து மீள்விக்கப்பட்டது