அசோகவனம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- அசோகவனம், பெயர்ச்சொல். இராவணனின் உத்தியான வனம், சீதையைக் கவர்ந்து வந்த இராவணன் தனிமையில் வைத்திருந்த இடம்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம் Ravana’s pleasure garden
- ஆங்கில உச்சரிப்பு - asogavanam
விளக்கம்
- ... அசோகவனம் சீதையை பார்க்க அனுமனுக்கு மட்டுமல்ல, மொத்த அரங்கத்திற்கும் ஏக்கமிருந்தது.--சான்று பக்தி தினமலர்.
பயன்பாடு
- ...
- (இலக்கியப் பயன்பாடு)
- ...
- (இலக்கணப் பயன்பாடு)
- ...
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +