வனம்
Appearance
{=தமி=}}
பொருள்
வனம் (பெ) - காடு; கானகம்; அடவி
மொழிபெயர்ப்புகள்
[தொகு]விளக்கம்
இது ஒரு வடமொழி வழக்காகும் (உ.ம்.) சுந்தர வனம்
பயன்பாடு
- ஒவ்வொரு நாட்டிலும், வனம் மூன்றில் ஒரு பகுதி இருக்க வேண்டும்.
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +