போடுதல்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- போடுதல், வினைச்சொல்.
- எறிதல்
- இடுதல்
- தாழ் முதலியன இடுதல்
- தரித்தல்
- ஈனுதல்
- அச்சிட்டு வெளிப்படுத்துதல்
- கணக்குச்செய்தல்
- வரைதல்
- பரிமாறுதல்
- அடித்தல்
- விதைத்தல்
- பயன்படுத்தல்
- கள் முதலியன குடித்தல்
- விடுத்தல்
- பணம் முதலியன கட்டுதல்
- பிரித்து இடுதல்
- உண்டாதல்
- ஒரு துணைவினை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +