உள்ளடக்கத்துக்குச் செல்

பொருத்துதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • பொருத்துதல், வினைச்சொல்.
  1. பொருந்தச்செய்தல்
  2. உடன்படுத்துதல்
  3. கூட்டுதல்
  4. வேலைக்கமர்த்துதல்
  5. அமையச்செய்தல்
  6. இரு பொருள்களை இசைத்தல்
  7. போர்மூட்டுதல்
  8. விளக்கு முதலியன ஏற்றுதல்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=பொருத்துதல்&oldid=1441058" இலிருந்து மீள்விக்கப்பட்டது