உள்ளடக்கத்துக்குச் செல்

கூட்டுதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • கூட்டு + தல்

பொருள்

[தொகு]
  1. இணைத்தல்
    (எ. கா.) திருவடிக்கட் கூட்டினை (திவ். திருவாய். 4, 9, 9).
  2. கலத்தல்
  3. தொகைகூட்டுதல்
  4. அதிகப் படுத்துதல்
    (எ. கா.) பேசியதற்குமேல் வட்டி கூட்டித்தரவேண்டும் )
  5. சபை கூட்டுதல்
  6. துடைப்பத்தாற் பெருக்குதல்
  7. முடித்தல்
    (எ. கா.) கூறுமாக்கதை கூட்டுமுன் (பிரமோத். 22, 23))
  1. சீழ்முதலியன உண்டாதல் (J.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  • Verb tr.
  1. To unite, join, combine, connect
  2. To compound, mingle, mix, amalgamate
  3. To add, sum up
  4. To increase
  5. To convene, convoke, as an assembly
  6. To gather up with abroom
  7. To finish
  • Verb intr.
  1. To form, as pus

விளக்கம்

[தொகு]



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=கூட்டுதல்&oldid=1399789" இலிருந்து மீள்விக்கப்பட்டது